ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு: குழந்தைகளை வதைக்காதீர்!

BY IN Article NO COMMENTS YET

நடிகர் சந்திரபாபு ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் பாடி நடித்த பாடல், ‘உனக்காக எல்லாம் உனக்காக’. அப்பாடலில், துள்ளிவரும் காவிரியாற்றில் குளிப்பதற்கு இணையாக ஒப்பிடப்பட்ட விஷயம் பள்ளியிலே இன்னுமொரு முறை படிப்பது. பள்ளியில் படிப்பதே அவ்வளவு கஷ்டம் என்றால், தேர்வு எழுதுவது என்பது? பள்ளிக் கல்வி முறை தொடங்கிய காலந்தொட்டே தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை. இந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்களுக்கும் குறைவில்லை. அதுபோலவே அக்குழுக்களின் ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் குறைவில்லை. பலரது கருத்துகளுக்கு இடம்கொடுத்து உருவாக்கப்பட்ட அருமையான

CONTINUE READING …

வர்த்தகப் பண்டமாக நீர்

BY IN Article NO COMMENTS YET

மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. வீடுகளில் ஒரு அங்குலத்திற்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கனமீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள் ஒரு கனமீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் வீடுகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. 2019 ஜுன் மாதம் முதல் நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலம்

CONTINUE READING …

International Year of Indigenous Languages 2019

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

The International Year of Indigenous Languages is a United Nations observance in 2019 that aims to raise awareness of the consequences of the endangerment of Indigenous languages across the world, with an aim to establish a link between language, development, peace, and reconciliation  Aims The International Year of Indigenous Languages aims to focus attention on the risks confronting indigenous languages, especially

CONTINUE READING …

17வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

நமது புதுவை அறிவியல் இயக்கத்தின் 34ஆம் ஆண்டு தொடக்க விழா 17வது மாநில மாநாடாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னனி மக்கள் அறிவியல் இயக்கமாகவும். நீடித்து நிலைத்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் அறிவியலின் பயன்பாட்டையும், விழிப்புணர்வையும் தனதாகக் கொண்டு உறுதியோடு செயல்படும் புதுவை அறிவியல் இயக்கம் கல்விக்காக ஐ.நா. வின் உயரிய கிங் சஜாங் என்ற சர்வதேச விருதை, அறிவியல் பிரச்சாரத்திற்காக இந்திராகாந்தி தேசிய விருதை, புதுவை அரசின் மாநில விருதையும் பெற்ற அமைப்பாகும். மாநாட்டு

CONTINUE READING …

Gobal March For Science 2.0 Puducherry

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

அறிவியலுக்கான அணிவகுப்பு வணக்கம், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலை நகரங்களிலும்  இந்தியாவில்  வரும் ஏப்ரல் 14-ம் தேதி, அனைத்து மாநில தலை நகரங்களிலும் ‘March for Science’ என்ற பெயரில் அறிவியலுக்கான அணிவகுப்பு நடைபெற வுள்ளது. பூமியை பாதுகாப்போம், அறிவியலுக்கு அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியை அதிகப்படுத்துக,சுற்றுச்சூழல் சீர்ழிவுகளை தடுக்க அறிவியலை பயன்படுத்துவோம் அறிவியலைக் கற்பதையும் பரப்புவதையும் அறிவியல் மனப்பான்மையை அன்றாட வாழ்வின் அங்கமாக்குவோம், அதிகரித்து வரும் மத, சாதிய வன்முறைகளை  தடுப்போம்,  கருத்துரிமை, சகிப்பின்மை, பேச்சுரிமை பாதுகாப்போம் என புதுச்சேரியில் நடத்தப்பட இருக்கும் விழிப்புணர்வு நிகழ்வாகும். இந்தியாவில் சட்டமேதை

CONTINUE READING …

உலக ஈர நில தினம் (World Wetlands Day 2018)

BY IN Article NO COMMENTS YET , ,

 ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று  பிப்ரவரி மாதம் 2ந்தேதி  1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. “நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஆதாரம் – ஈரநிலமே” ( Wetlands for a Sustainable Urban Future” ) 2018 ஆண்டுக்கான கருப்பொருள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை ஒட்டி உலக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட

CONTINUE READING …

நிக்கோலஸ் கல்பெபேர் Nicholas Culpeper- பேரா.சோ.மோகனா

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET ,

     ஆங்கிலேய புரட்சிக் காலத்தில், 17 ம் நூற்றாண்டில், பேசுபொருளாக இருந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் நிக்கோலஸ் கல்பெபேர்(Nicholas Culpeper (probably born at Ockley, Surrey, 18 October 1616 – died at Spitalfields, London, 10 January 1654)) ஆங்கிலேய விஞ்ஞானியான நிக்கோலஸ் கல்பெபேர்(  Nicholas Culpeper) மற்றவர் களிலிருந்து  கொஞ்சம் ஒரு வித்தியாசமான மனிதர். வாழ்க்கையில் நிறைய நிறைய சோதனைகளைச் சந்தித்தவர். பொதுவாக எல்லோருக்குமே வாழ்க்கையில்  சோகம், பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினைகளுக்குகிடையே வாழ்க்கையைக் கண்டவர், கண்டறிந்தவர். கண்டுபிடிப்புகளை

CONTINUE READING …

விக்கிரம் அம்பாலால் சாராபாய்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET ,

                          விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளமான குடும்பத்தில் (1919) பிறந்தவர். சுதந்திரப் போராட்டங் களில் பங்கேற்ற குடும்பம் என்பதால் காந்தி, நேரு, தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வருவார்கள். அறிவியல், கணிதம் இவரது விருப்பப் பாடங்கள்.

CONTINUE READING …

March for Science 2017 அறிவியலுக்கான அணிவகுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

What is March For Science? March for Science is a public gathering, of scientifc researchers, academicians, teachers, students and anyone who loves science, to celebrate and defend science. Why should we do this now? On April 22, 2017 nearly 1 million people from all over the world took it to the streets and marched for

CONTINUE READING …

ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை

CONTINUE READING …