புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 வுடன் ( The University of Paris, South 11) இணைந்து புதுவை பள்ளிக் கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் பத்தாவது சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு ( International 10th Edition of the Faites de la science programme (Make Science ) 2016ம் ஆண்டுக்கான அறிவியல் உருவாக்குவோம் என்ற போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது. இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே