தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா ?

BY IN Article NO COMMENTS YET , , , , ,

  கையெழுத்தும்.. தலைஎழுத்தும்.   நம் மக்களிடையே ஏராளமான  பழமொழிகளும் , சொலவடைகளும்  உலவி வருகின்றன. அவற்றுள் பொருள் பொதிந்ததும்  உண்டு. ஏதோ ஒரு சில  பழக்க வாசத்தால் உருவானதும் உண்டு..அப்படிப்பட்ட பழமொழிகளில் ஒன்றுதான். கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது.எனபதும். அதில்  இன்னொரு விஷயம்  ..? அப்படி தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால், அறிவியல்  ரீதியாக அலசிப்பார்த்தால், தலைஎழுத்து என்ற எதுவுமே கிடையாது. அப்படி எதுவும் மண்டையோட்டில்எழுதப்படவும்  இல்லை. ஆனால் சில பிரகஸ்பதிகள், இறந்தவர்களின் மண்டையோட்டை நீ  பார்த்ததே இல்லையா?. அதில்

CONTINUE READING …

International Mother tongue Day

BY IN Article NO COMMENTS YET , ,

Today , 21st February is the International Mother Tongue Day. I was in Agartala this morning and returned to Bangalore, little while ago. In Agartala, week long Book Fair ( something to be seen) is being organized, which concludes with the celebration of the International Mother Tongue Day.   This morning I went to the Deputy

CONTINUE READING …

Children’s Conclave at the 4th Indian Biodiversity Congress 2017

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

4-ஆவது இந்திய பல்லுயிர் மாநாடு, புதுவை பல்கலை கழகத்தில் வரும் மார்ச் மாதம் 10-லிருந்து 12-வரை நடக்க உள்ளது. கேரளா மாநிலம் CISSA என்ற அமைப்பு, புதுவை பல்கலை கழகம், புதுவை அரசு, புதுவை அறிவியல், தொழில்நுட்பம மற்றும் சுற்று சூழல் துறை, புதுவை அறிவியல் இயக்கம் – இணைந்து நடத்தும் இம்மாநாட்டில்  1000-துக்கும் மேல் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளது. இம்மாநாட்டில், மார்ச் 12-ஆம் தேதி அன்று, “குழந்தைகள் கூட்டம்”  ஓரணு நடத்துவதற்கு புதுவை அறிவியல் இயக்கம்

CONTINUE READING …

தேசிய அறிவியல் தினம் 2017

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளையும் அறிவியலின்பால் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு 1987-ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது அது முதல் இத்தினத்தை நமது புதுவை அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றன வரலாறு: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்ற தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில்

CONTINUE READING …

சர்வதேச சுற்றுலா மற்றும் வளர்ச்சி ஆண்டு 2017

BY IN Article NO COMMENTS YET , , ,

சுற்றுலா என்றால்  வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்களைப் பார்ப்பது அரிது. அந்த அளவிற்கு சுற்றுலா வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அப்படிப் பட்ட சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அறிந்துதான் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுற்றுலா அமைப்பு (United Nations World Tourism Organization (UNWTO) 2017 ஆம் ஆண்டை “நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டாக” பிரகடனம் செய்து உள்ளது. சுற்றுலா என்பது வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு போன்ற பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சியை

CONTINUE READING …

ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

 புதுச்சேரியில்  இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பழம்  பெருமை வாய்ந்த ஏரி ஊசுட்டேரி. சோழமன்னன் கோப்பெருஞ்சிங்கன் மதகுகளும், கால்வாய்களும் அமைத்தான்  என  கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. பாழடைந்து பயனற்று கிடந்த இந்த ஏரியை உடல் உழைப்பு, செல்வங்களை கொட்டி தேவதாசி குலத்தை சேர்ந்த  ஊசி சீரமைத்தார். ஆடல் மகளிர் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஊசி என்றே அழைக்கப்பட்டாள். அவரின் நினைவாக   ஊசியிட்ட ஏரி என்றழைக்கப்பட்டு  நாளடைவில் ஊசுட்டேரி என்றாகிப்போனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்

CONTINUE READING …

இந்திய வரலாறு மறந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே

BY IN Article, Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , ,

 கல்வியின் இருண்ட  காலம்…! இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப்  படித்தால்  கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும்  உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும். சாவித்ரிபாய் புலே  யார் ? இந்திய வரலாற்றில்

CONTINUE READING …

அறிவியல் உருவாக்குவோம் 2017 ( Make Science Competitions)

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

அறிவியல் உருவாக்குவோம் 2017 ( Make Science Competitions) என்ற ஆய்வுத்திட்ட போட்டிக்கு அரசுப்பள்ளிகளிடமிருந்து ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது. புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 வுடன் ( The University of Paris, South 11) இணைந்து புதுவை பள்ளிக் கல்வித்துறை மற்றும்அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் கடந்த பதினொன்றாவது சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு (International 11th Edition of the Faites de la science programme (Make

CONTINUE READING …

16th Biennial Conference & Arivoli Successes Silver jubilee 2016

BY IN News- செய்திகள் 1 COMMENT

நமது புதுவை அறிவியல் இயக்கத்தின் 32ஆம் ஆண்டு தொடக்க விழா 16வது மாநில மாநாடாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னனி மக்கள் அறிவியல் இயக்கமாகவும். நீடித்து நிலைத்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் அறிவியலின் பயன்பாட்டையும், விழிப்புணர்வையும் தனதாகக் கொண்டு உறுதியோடு செயல்படும் புதுவை அறிவியல் இயக்கம் கல்விக்காக ஐ.நா. வின் உயரிய கிங் சஜாங் என்ற சர்வதேச விருதும், அறிவியல் பிரச்சாரத்திற்காக இந்திராகாந்தி தேசிய விருதும், புதுவை அரசின் மாநில விருதும் பெற்ற அமைப்பாகும். மக்களுக்கு

CONTINUE READING …

 Books and Libraries and dispersal of knowledge

BY IN Article NO COMMENTS YET , , , ,

On 30th August 2015 , Professor MM Kalburgi, an eminent researcher on the cultural history of the people of Karntaka was assassinated in Dharwad. A target of threats from the conservative elements of the society, particularly of the Hindutva brigade , Dr. Kalburgi becomes the third anti superstition campaigner to fall to the assassin’s bullet. 

CONTINUE READING …