அறிவியல் உருவாக்குவோம் 2017 ( Make Science Competitions)

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

அறிவியல் உருவாக்குவோம் 2017 ( Make Science Competitions) என்ற ஆய்வுத்திட்ட போட்டிக்கு அரசுப்பள்ளிகளிடமிருந்து ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது.

புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 வுடன் ( The University of Paris, South 11) இணைந்து புதுவை பள்ளிக் கல்வித்துறை மற்றும்அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் கடந்த பதினொன்றாவது சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு (International 11th Edition of the Faites de la science programme (Make Science ) 2017ம் ஆண்டுக்கான அறிவியல் உருவாக்குவோம் என்ற போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது.

· இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
· இத்திட்டம் வரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடக்கும்.
· 7ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கு பெறலாம்.
· ஆய்வுத்திட்டம் இயற்பியல், வேதியியல், கணக்கு, அடிப்படை உயிரியியல் ஆகிய பிரிவுகளில் இருக்கலாம்.
· தமிழ் , ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் திட்ட குறிப்புகளை அனுப்பலாம் .
· இத்திட்ட குறிப்புகளை வரும் 30 டிசம்பர் 2016 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்த ஆய்வறிக்கைகள் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டு, அவை பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றில் சிறந்த 12 ஆய்வுத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அத்திட்டங்களுக்கு தலா ரூபாய் 3000 உதவி ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். பிறகு அத்திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவை மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும்.

இதில் சிறந்த 4 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூபாய் 18000, மூன்று இரண்டாம் பரிசுக்கு தலா ரூபாய் 6000 யூரோவும் அளிக்கப்படும்.

திட்டத்திற்காக விண்ணப்படிவத்திற்கு Make Science Application  செய்யவும்  அல்லது இமெயில் cerdpsf@gmail.com தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0413-2290733, 9443225288 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்.

MAKE SCIENCE COMPETITIONS 2017
Collaborative Programme with University of Paris, South 11, France
& Pondicherry Science Forum

(Open to Students of Government Schools of Puducherry District only)

Last Date of Application Submission (Soft Copy through Email:
30 December 2016)
Project Period: February 201
7 to April 2017.
Video Documentation of Projects:
Third week of April 2017
Evaluation of Projects by University of Paris : End of May 2017
Announcement of Results: First Week of June 2017
This is to inform you that the
11th Edition of the Faites de la science (Make Science Competitions 2017) is open now and we request teachers of government schools in Puducherry District to submit your Make Science Applications for the year 2017.

Please send your applications by EMAIL to cerdpsf@gmail.com

Guidelines:.

1. The University of Paris, South 11, France (UPS) has been conducting the famous Faites de la science -Make Science Competitions) for the past
10 years and since 2007 have extended the programme to Puducherry also as an international edition. The 11th International Edition of the Make Science Competition will be held from January 2017 to April 2017.
2. In this competition, students of classes 7th, 8th, 9th and 11th can participate and do projects / working exhibits on any branches of science like Physics, Chemistry, Mathematics, Biological sciences, Earth sciences, and interdisciplinary scientific in nature. The project should be demonstrative in character, with a research component and innovative in design. Mere working models will not qualify for selection of project proposals.
3. Projects which applied for National Children’s Science Congress can be considered for Make science Competition provided they have not been applied to Make Science competition earlier.
4. Those schools wishing to participate in the competition, has to submit the application (format included) and also a two page project proposal write up. Contact Pondicherry Science Forum (cerdpsf@gmail.com) for the application form.
5. From the applications received, a team of eminent scientists from Paris University (South 11) would select the best 12 projects for continuing the study. The list of 12 teams selected would be intimated to the schools by first week of February 2017.
7. Once they receive the intimation, they can start doing the project activities.
6. Each of 12 selected projects will be videographed by end of April or first week of May and sent to University of Paris for evaluation.
7. The final project presentation will take place based on the video documentation of the project and sometimes also through a videoconference mode and adjudged by a team of scientists from University of Paris, South 11.
8. Projects can be carried out and presented in French/Tamil/English languages.
9. Each project should be done as a group project with not more than five members and not less than 3 members.
10. The objective of the competition is to carry out science based working exhibits / projects / experimental studies by students guided by teachers/guides based on sciences like Physics, Chemistry, Biology, Environment, Geography etc which are interdisciplinary in nature.
11. The project should be in some way part of the school curriculum and should be the genuine work of the participating children.
12. Any project which fails to establish the genuineness of work done will be rejected (especially projects done by teachers, parents etc. where the children do not understand the project’s scientific concept/component/principles).
13. Each project idea should be accompanied by the Application Form
in soft copy sent from the school email id only.
14. Last date for receipt of the Application Form is 25th of December 2016.
CONTACT DETAILS:

PONDICHERRY SCIENCE FORUM
No.10, II Street, PR Gardens, Reddiarpalayam
Puducherry-605010.
Email: cerdpsf@gmail.com.

So, what do you think ?