17வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

PSF

நமது புதுவை அறிவியல் இயக்கத்தின் 34ஆம் ஆண்டு தொடக்க விழா 17வது மாநில மாநாடாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னனி மக்கள் அறிவியல் இயக்கமாகவும். நீடித்து நிலைத்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் அறிவியலின் பயன்பாட்டையும், விழிப்புணர்வையும் தனதாகக் கொண்டு உறுதியோடு செயல்படும் புதுவை அறிவியல் இயக்கம் கல்விக்காக ஐ.நா. வின் உயரிய கிங் சஜாங் என்ற சர்வதேச விருதை, அறிவியல் பிரச்சாரத்திற்காக இந்திராகாந்தி தேசிய விருதை, புதுவை அரசின் மாநில விருதையும் பெற்ற அமைப்பாகும்.

மாநாட்டு வரவேற்புகுழு

நாள் : 23.12.2018
ஞாயிறு, காலை 9.30மணிமுதல்

இடம் : ஹோட்டல் ராம் இன்டர்நேஷனல், புதுச்சேரி

We have great pleasure to inform that Pondicherry Science Forum, a leading organization which has been working in Pondicherry since 1985 in areas of Science Education & Communication, Literacy and continuing education, health, sanitation, agriculture and rural development is celebrating – 17th Bi Annual Organizational Conference is scheduled for 23rd December 2018, at Hotel Ram International, Puducherry where in about 200 delegates would be participating from four Enclave Puducherry.

So, what do you think ?