March for Science 2017 அறிவியலுக்கான அணிவகுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

What is March For Science?
March for Science is a public gathering, of scientifc researchers, academicians, teachers, students and anyone
who loves science, to celebrate and defend science.
Why should we do this now?
On April 22, 2017 nearly 1 million people from all over the world took it to the streets and marched for science
with various awareness slogans and demands. Especially with respect to climate change and global warming.
One of the popular demand was that governments and administration should revise policies based on
“Evidence Based Science” and not on personal beliefs. A similar condition is also true for India and
unfortunately We, the people of India, missed to observe on that day. Therefore a national level call has been
given to March For Science in India on August 9, 2017 which also happens to be the memorial day of Nagasaki
of Japan was bombed.
What are the necessities for March for Science in India?
There are various reasons why such a march has become necessary in India,
1. Climate change is a crisis for the entire planet and not just one specifc region.
2. Fake news and pseudo-science has become prevalent in Social media and Internet. A recent fake news
on Whatsapp has even triggered a communal riot in one of the northern state.
3. Funds for carrying out scientifc researchers in public institutions like IIT, NIT, IISER, CSIR has been
slashed, forcing the scientists in such institutions to generate a part of their salary by selling their
inventions and from other sources.
4. Only 0.8% of overall GDP is allocated for scientifc researches.
What are our demands?
1. Allocate atleast 3% of GDP to scientifc and technological research and 10% of GDP towards
education.
2. Stop propogation of unscientifc, obscurantist ideas and religious intolerance, and develop scientifc
temper, human values and spirit of inquiry in accordance with Article 51A of the Constitution.
3. Ensure that education system imparts only ideas that are supported by scientifc evidence.
4. Enact policies based on evidence-based science.
5. Use science and technology for peace & progress and not for violence.
What can we do?
We can do the following,
1. Spread the word about March for Science in India to our friends and relatives.
2. Participate in March For Science rally on August 9, 2017 at our city and make our demands heard.
When and Where is rally happening?
The rally is happening at national level in all state capitals. The rally at Pondicherry starts by 4.30PM from
BSNL Ofce at Rangapillai street and culminate at Gandhi statue in beach.
Organized by March For Science Confederation, Puducherry.
For more information, please visit
Arun (+919894926925)
Prasanna (+919940325718)
Prabha (+919489223636)

With Kind & Warm Regards
Raghunath.T.P
94432-25288

பத்திரிக்கை செய்தி

அறிவியலுக்கான அணிவகுப்பு

March For Science

 வணக்கம், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘India March for Science’ என்ற பெயரில் அறிவியலுக்கான அணிவகுப்பு நடைபெறவுள்ளது. பூமியைக் காப்பாற்றுவதற்காகவும், சுற்றுச்சூழல் சீர்ழிவுகளை தடுப்பதற்காகவும்இ அறிவியலையும் அறிவியலைக் கற்பதையும் பரப்புவதையும் அறிவியல் மனப்பான்மையை அன்றாட வாழ்வின் அங்கமாக்கவும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட இருக்கிறது.

ஜப்பானின் நாகசாகி என்னும் நகரத்தின் மீது 2வது அணுகுண்டு வீசப்பட்ட மனிதத்தன்மையற்ற கொடூரத்தின் நினைவு நாளில் அறிவியல் மக்களுக்கே! அறிவியல் ஆக்கத்திற்கே!! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!! என்ற வாசங்களோடு புதுச்சேரியிலும் ஆகஸ்டு 9தாம் தேதி, 2017  வண்ணமயமான பேரணி மற்றும் பள்ளி மாணவர்களின் நாடகம், ஹிரோசிமா பாதிப்பு தின அஞ்சலி நிகழ்ச்சி என நடைபெற உள்ளது.  பேரணி 09.08.2017 மாலை 5 மணிக்கு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி ஆம்பூர் சாலை, பாரதி பூங்கா,  வழியாக சென்று கடற்கரை சாலையில்  உள்ள காந்தி சிலை அருகில் நிறைவடைய உள்ளது. .

இப்பேரணியின் முக்கிய கோரிக்கைகள் புதுச்சேரி அரசுக்கான கோரிக்கைகள்

  • அறிவியல் கல்வி வளர்ச்சி என்று தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
  • GDPயில் 2 சதவிகிதம் நிதியை அறிவியலுக்கு ஒதுக்கவேண்டும்.
  • புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தவேண்டும்.
  • அறிவியல் பெயரில் செய்யப்படும் போலி விளம்பரங்கள், வதந்திகள் பரவுவதை தடைசெய்ய தடுக்கவேண்டும்.
  • மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை புதுச்சேரியில் உடனே நிறைவேற்றவேண்டும்.

இந்திய அரசுக்கான கோரிக்கைகள்

  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், 10 சதவிகிதம் கல்விக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
  • அரசு அறிவியல் ஆதாரமற்ற, மூடநம்பிக்கைகளைப் பரப்பும் செய்திகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. அரசியலமைப்பின் 51A(H) பிரிவின்படி அறிவியல்,மனிதநேயம், கேள்விகேட்கும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.
  • பாடத்திட்டங்களில் அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளைத் திணிக்கக்கூடாது.
  • இயற்றப்படும் கொள்கைகள் அனைத்தும் ஆதாரம் சார்ந்த அறிவியலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • UGC, IIT, NIT, IISER, CSIR, DST, விஞ்ஞான் பிரச்சார்  போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் நடத்தப்படும் அறிவியல் ஆய்வுகளுக்கானநிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்.
  • அறிவியல் அமைதிக்காகவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அழிவிற்கு இட்டுச் செல்ல அல்ல என்பதை சர்வதேச நாடுகளும் இந்தியாவும் அணு ஆயுதம் இல்லாத உலகை படைக்க வேண்டும் பாடுபடவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக புதுச்சேரியில் உள்ள விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூகத்தின் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள் பங்கேற்கும் இந்த அறிவியலுக்கான அணிவகுப்பு நிகழ்வு குறித்து செய்தி வெளியிடுவதோடு நிகழ்ச்சிக்கு வந்து செய்தி சேகரித்து செய்தி வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு

பிரசன்னா வெங்கடேஷ்

ஒருங்கிணைப்பாளர் – 9940325718

 

March for science

March for science

 

 

So, what do you think ?