பஞ்சாங்க புரளிகளை நம்பவேண்டாம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , ,

“ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என வியந்து பல வாட்ஸ்அப் செய்திகளும் சில

CONTINUE READING …

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கிறதா?

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , , , ,

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன என்கிறது சோதிடம்! பூமி தன்னைத்தானே 18.5 கி.மீ வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. சூரியனிலிருந்து பூமி 15 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி வினாடிக்கு 29 கி.மீ வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரிய ஒளி பூமிக்கு வந்து சேர 7ஙூ நிமிடம் ஆகிறது. பூமி ஒரு உயிர்க்கிரகம்! இங்கு தான் உயிரினங்களும் தாவரங்களும், மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர்க் காற்று (பிராண வாயு), நீர், மிதமான

CONTINUE READING …