அர்ப்பணிப்பு உணர்வு விஞ்ஞானிகளின் அடையாளம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

ஒரு குறிப்பிட்ட சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டால், அதில் விஞ்ஞானிகள் தங்களது கடுமையான உழைப்பைச் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். நியூட்டனும் ஐன்ஸ்டீனும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டபோது அவர்களது எடை கணிசமாகக் குறைந்து விடுமாம். மின்சாரத் துறையில் பல கண்டுபிடிப்புகளைத் தந்த நிகோலா டெஸ்லா (1856 – 1943) ஒரு செர்பிய – அமெரிக்க விஞ்ஞானி. குழாய்மின்விளக்கு, இன்டக்ஷன் மோட்டார்,டெஸ்லா காயில் போன்ற சாதனங்களை அவர் கண்டுபிடித்தார். இருதிசை மின்னோட்டம், மும்முனை மின்சார விநியோகம் ஆகியவற்றை உருவாக்கிய வரும் டெஸ்லாதான்.

CONTINUE READING …

உலகம் தோன்றிய வரலாறு : ம. சிங்காரவேலர்

BY IN Article 1 COMMENT , , , ,

இன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். இரண்டாவது, சென்ற நூற்றாண்டிற்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும், சென்ற பல நூற்றாண்டுகளில் பல

CONTINUE READING …

பெரிய யானையை கதிகலங்க வைக்கும் சிறிய எறும்பு

BY IN News- செய்திகள் 1 COMMENT , , , ,

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற வள்ளுவனின் வாய்மொழி.  டோட் பால்மர் மற்றும் அவரது மாணவர் சாகப் கோஹீன் ஆப்பிரிக்காவில் தமது ஆய்வினை செய்துவரும்போது இந்த கருத்து உள்ளபடியே மெய் தான் என்பதை கண்டுகொண்டனர்.  இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற நாட்டின் காட்டுப் பகுதியில் ஆய்வு செய்து வந்தனர். கென்யாவின் உயர்நிலப் பகுதியில் உள்ள சுழல் தன்மை சிறப்பானது. சவன்னாஹ் காடு என இந்த சுழல் பகுதியை அழைக்கப் படுகிறது. இங்கு நெடிய விரிந்த

CONTINUE READING …