ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை

CONTINUE READING …

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

Children’s Conclave at the 4th Indian Biodiversity Congress 2017

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

4-ஆவது இந்திய பல்லுயிர் மாநாடு, புதுவை பல்கலை கழகத்தில் வரும் மார்ச் மாதம் 10-லிருந்து 12-வரை நடக்க உள்ளது. கேரளா மாநிலம் CISSA என்ற அமைப்பு, புதுவை பல்கலை கழகம், புதுவை அரசு, புதுவை அறிவியல், தொழில்நுட்பம மற்றும் சுற்று சூழல் துறை, புதுவை அறிவியல் இயக்கம் – இணைந்து நடத்தும் இம்மாநாட்டில்  1000-துக்கும் மேல் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளது. இம்மாநாட்டில், மார்ச் 12-ஆம் தேதி அன்று, “குழந்தைகள் கூட்டம்”  ஓரணு நடத்துவதற்கு புதுவை அறிவியல் இயக்கம்

CONTINUE READING …

கேள்வி கேட்பதே அறிவியல்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

அறிவியல் என்றால் என்ன என்ற அடிப்படைக் கேள்விக்குப் பலரும் பல்வேறுவிதமான விடைகளைத் தரக்கூடும். பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடை, “நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும், உலகமும் இயற்கையும் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் மனிதர்கள் மேற்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே அறிவியல்” என்பதுதான். அது மட்டுமல்ல இந்த புரிதல் வெறும் ஊகங்கள், கற்பனைகள் அடிப்படையில் அல்லாமல், கூர்ந்து நோக்குதல் மற்றும் நிரூபணங்கள் அடிப்படையில் அமையவேண்டும் என்பதும் முக்கியமானது. விஞ்ஞானிகள் கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து

CONTINUE READING …

அறிவியல் வல்லரசாக இந்தியா மாற

BY IN Article NO COMMENTS YET , , , , ,

சரியான விடைகளைத் தேடிப் போகும் பயணத்தில் ஒருவர் பல முறை தடுமாறி விழலாம். தவறான முடிவுகளுக்குக்கூட வந்து சேரலாம், ஆனால் ஒரு போதும் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தக் கூடாது என்று உண்மையான விஞ்ஞானிகள் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளனர். கல்வித் திட்டத்திலும், சமூக அமைப்பிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், மக்கள் தொகைப் பெருக்கம், பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாம் சிந்திப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் கூட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பள்ளிய முறையில் குழந்தைகளும் மாணவர்களும் கேள்வி கேட்கும் கலையை

CONTINUE READING …

அறிவியல் கண்ணோட்டம் முன்வைக்கும் கேள்வி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

இந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக “குழந்தைகளிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது” என்ற மிக முக்கியமானதொரு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இதை ஒட்டி, உள்துறை அமைச்சரும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் நாட்டில் அறிவியல் நிறுவனங்களை உருவாக்கியதிலும் நேருவின் தலைமைப் பாத்திரத்தை நினைவுகூர்ந்து அவரை `ராஷ்ட்ர புருஷ்’ என்று வர் ணித்தார். அறிவியலில் சிறந்த நாடாக இந்தியா உலகில் பெருமிதத் துடன் வலம் வர வேண்டு மானால், நாட்டு மக்களிடையே –

CONTINUE READING …

15வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு 2014

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கத்தின் 15-வது மாநில மாநாடு 30.11.2014 அன்று உழவர்கரை ரீனா மகாலில் நடைபெற்றது. தொடக்க விழா துணைத்தலைவர் த.பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மா.துவாரகநாத் அவர்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். பொதுச்செயலர் சு.சேகர் அவர்கள் வரவேற்க செயலர் ப.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  தொடக்கவிழாவை அடுத்து இரண்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. முதல் கருத்தரங்கிற்குத் துணைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையேற்றார். பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வீதிதோறும் கல்வி எனும் தலைப்பில் உரையாற்றினார்.

CONTINUE READING …