ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை

CONTINUE READING …

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா ?

BY IN Article NO COMMENTS YET , , , , ,

  கையெழுத்தும்.. தலைஎழுத்தும்.   நம் மக்களிடையே ஏராளமான  பழமொழிகளும் , சொலவடைகளும்  உலவி வருகின்றன. அவற்றுள் பொருள் பொதிந்ததும்  உண்டு. ஏதோ ஒரு சில  பழக்க வாசத்தால் உருவானதும் உண்டு..அப்படிப்பட்ட பழமொழிகளில் ஒன்றுதான். கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது.எனபதும். அதில்  இன்னொரு விஷயம்  ..? அப்படி தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால், அறிவியல்  ரீதியாக அலசிப்பார்த்தால், தலைஎழுத்து என்ற எதுவுமே கிடையாது. அப்படி எதுவும் மண்டையோட்டில்எழுதப்படவும்  இல்லை. ஆனால் சில பிரகஸ்பதிகள், இறந்தவர்களின் மண்டையோட்டை நீ  பார்த்ததே இல்லையா?. அதில்

CONTINUE READING …

 Books and Libraries and dispersal of knowledge

BY IN Article NO COMMENTS YET , , , ,

On 30th August 2015 , Professor MM Kalburgi, an eminent researcher on the cultural history of the people of Karntaka was assassinated in Dharwad. A target of threats from the conservative elements of the society, particularly of the Hindutva brigade , Dr. Kalburgi becomes the third anti superstition campaigner to fall to the assassin’s bullet. 

CONTINUE READING …

தண்ணீர்ப் பஞ்சம்: யாரும் மிஞ்சப் போவதில்லை!

BY IN Article NO COMMENTS YET , , , ,

கிட்டத்தட்ட 400 கோடி பேர், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் இது! இதில் 200 கோடி பேர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆக, தண்ணீர் பிரச்சினையின் தீவிரம் முன்பு நினைத்ததைவிட மிகவும் மோசம் என்கிறார் நெதர்லாந்தின் ட்வெண்டி பல்கலைக்கழகத்தின் நீரியல் மேலாண்மைக்கான பேராசிரியர் அர்ஜென் ஒய். ஹோக்ஸ்ட்ரா. பசி, பஞ்சம், பட்டினி ‘சயின்ஸ் அட்வான்ஸஸ்’ என்ற இதழில் இது

CONTINUE READING …

தேசிய அறிவியல் தின விழா – 2016 நாள் : 26.02.2016

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் துறையு மற்றும் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடப்பட இருக்கிறது. புதுவைப் பகுதியில் ‘சர்வதேச பருப்புகள் ஆண்டு’  (International year of  pulses)  “நாட்டின் வளர்ச்சிகான அறிவியலில் மக்களின் பங்கேற்பு’ (NSD Theme: Aim To Raise Public Appreciation On Scientific Issues For The Development Of Nation) மையமாக வைத்து தேசிய அறிவியல் தின விழா நடைபெற இருக்கிறது.

CONTINUE READING …

ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு: அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , , , , , , , , ,

இயற்கை தன்னை ஒருபோதும் ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை. ஆனால் இயற்கையின் உண்மைகளை அறிந்துகொள்வதில் மனிதர் களுக்குப் போதாமை உள்ளது. அந்தப் போதாமை யால், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள் களும் அண்டங்களுமாக உள்ள பேரண்டம் உருவா னது, உயிர்கள் பரிணமித்தது போன்ற பல உண்மை களைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. உயிரினங் களிலேயே இவ்வாறு உண்மைகளைத் தேடும் இயல் பைப் பெற்றிருப்பது மனிதர்கள்தான். ஆனால் மனிதர் களில் மிகப்பெரும்பாலோர், அந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக, அல்லது தெரிந்து கொள்ள விடப்படாதவர்களாக மூட நம்பிக்கை

CONTINUE READING …

மூட பக்தி மகாகவி பாரதியார்

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரைநடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட, பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், ஷவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. சவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனிக் கலியாணங்கள் சடங்குகள், வியாபாரம், யாத்திரைகள்,

CONTINUE READING …

திமீத்ரி மெண்டெலீவ் Dimitri Mendeleev

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , ,

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் Dimitri Mendeleev (பிப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 27] 1834 –பிப்ரவரி 2 [யூ.நா. ] 1907, ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.  அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைக் குறிப்பு தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின்

CONTINUE READING …

ஆர்க்கிமிடீஸ் Archimedes

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , , , ,

Archimedes of Syracuse was an Ancient Greek mathematician, physicist, engineer, inventor, and astronomer. Although few details of his life are known, he is regarded as one of the leading scientists in classical antiquity. நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை

CONTINUE READING …