பாரம்பரிய திருவிழா 2016

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , , , , ,

புதுச்சேரி அரசு கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை, இண்டாக், பீப்பிள் பார் பாண்டிச்சேரிஸ் ஹெரிட்டேஜ், புதுவை அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பாண்டிச்சேரி பாரம்பரிய பண்பாட்டு விழா கடற்கரை காந்தி திடல் கிராப்ட் பஜாரில் இம்மாதம்  பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது. இதில் கலந்துரையாடல், பாரம்பரிய கண்காட்சி, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம்பெற்றன. இதன் திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர், எம்பிக்கள், யுனெஸ்கோ இயக்குநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்

CONTINUE READING …

15வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு 2014

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கத்தின் 15-வது மாநில மாநாடு 30.11.2014 அன்று உழவர்கரை ரீனா மகாலில் நடைபெற்றது. தொடக்க விழா துணைத்தலைவர் த.பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மா.துவாரகநாத் அவர்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். பொதுச்செயலர் சு.சேகர் அவர்கள் வரவேற்க செயலர் ப.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  தொடக்கவிழாவை அடுத்து இரண்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. முதல் கருத்தரங்கிற்குத் துணைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையேற்றார். பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வீதிதோறும் கல்வி எனும் தலைப்பில் உரையாற்றினார்.

CONTINUE READING …