அலெக்சாண்டர் கிரகாம்பெல் Alexander Graham Bell

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , ,

அலெக்சாண்டர் கிரகாம்பெல் (மார்ச் 3, 1847 – ஆகஸ்ட்2, 1922) – பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர். தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார். கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப்

CONTINUE READING …

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

ஜியோவான்னி மோர்கக்னி Giovanni Battista Morgagni

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

இவர் உடற்கூறியல் மருத்துவராகவும், நோயியல் மருத்துவராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். ஏனெனில் இவர் அறிவியலின் துவக்க  காலமான 17ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதுதான்.அதையும் தாண்டி, இவரால்தான் உடற்கூறியல் மருத்துவம் எனபதும் ஓர் அறிவியல் என்பதை உலக்குக்கு உணர்த்தியத்தில் மிகவும் பெருமை பெற்றவராகத் திகழ்கிறார். ஜியோவான்னி பாட்டிஸ்டா மோர்கக்னி இத்தாலி நாட்டின் ரொமக்னாவின் பொர்லி (Forli ) என்ற ஊரில் 1682ல், பிப்ரவரி 25 ம் நாள் பிறந்தார். அன்றைய காலத்தில் அந்நாட்டில் கொஞ்சம் புனிதம் என்று கூறப்படும் உயர்குடும்பத்தில்  பிறந்தவர்.  ஜியோவான்னி

CONTINUE READING …

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் Nicolaus Copernicus

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

 நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்  (பிறப்பு  19 பிப்ரவரி 1473   இறப்பு  24 மே 1523 ) கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும்

CONTINUE READING …

தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931)   உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்  இவர்.  ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for

CONTINUE READING …

திமீத்ரி மெண்டெலீவ் Dimitri Mendeleev

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , ,

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் Dimitri Mendeleev (பிப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 27] 1834 –பிப்ரவரி 2 [யூ.நா. ] 1907, ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.  அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைக் குறிப்பு தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின்

CONTINUE READING …

ஆர்க்கிமிடீஸ் Archimedes

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , , , ,

Archimedes of Syracuse was an Ancient Greek mathematician, physicist, engineer, inventor, and astronomer. Although few details of his life are known, he is regarded as one of the leading scientists in classical antiquity. நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை

CONTINUE READING …

அர்ப்பணிப்பு உணர்வு விஞ்ஞானிகளின் அடையாளம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

ஒரு குறிப்பிட்ட சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டால், அதில் விஞ்ஞானிகள் தங்களது கடுமையான உழைப்பைச் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். நியூட்டனும் ஐன்ஸ்டீனும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டபோது அவர்களது எடை கணிசமாகக் குறைந்து விடுமாம். மின்சாரத் துறையில் பல கண்டுபிடிப்புகளைத் தந்த நிகோலா டெஸ்லா (1856 – 1943) ஒரு செர்பிய – அமெரிக்க விஞ்ஞானி. குழாய்மின்விளக்கு, இன்டக்ஷன் மோட்டார்,டெஸ்லா காயில் போன்ற சாதனங்களை அவர் கண்டுபிடித்தார். இருதிசை மின்னோட்டம், மும்முனை மின்சார விநியோகம் ஆகியவற்றை உருவாக்கிய வரும் டெஸ்லாதான்.

CONTINUE READING …

ஜெரேமையா ஹோரோக்ஸ் வானவியலாளர்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

நாமும் தினம் வானைப் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் நம்மால்  அனைத்தையும் கணக்கிடத் தெரியவில்லை.ஒரு சிலர் மட்டும்தான் அதில் ஈடுபாடு கொண்டு, அறி யல் கண்டுப்டிப்புகளை  நிகழ்த்துகின்றனர். அவர்களுகளில் முக்கியமானவர் ஜெரேமையா ஹோரோக்ஸ்  (Jeremiah Horrocks 1618 – 13 January 1641)   என்ற ஒரு பிரிட்டிஷ் வானவியலாளர்.இவர்தான் நிலா பூமியைச் சுற்றி வருகிது  என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். மேலும் வெள்ளிக் கோள் புகுந்து வெளி வரும் வெள்ளி இடை நகர்வு (transit of venus) அற்புத நிகழ்வைக்   கண்டுபிடி த்து உலகுக்கு அறிவித்தார்.  இவரின் சொந்த ஊர் டோக்ச்டேத்

CONTINUE READING …

கிரிகோர் மெண்டல் Gregor Mendel

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , ,

கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படுபவர். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். 1822-ம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மெண்டல், தொடக்கத்தில் பாதரியாராக இருந்து பின்னர், ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஒரே மாதிரியாக

CONTINUE READING …