மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா ?

BY IN Article NO COMMENTS YET , , , , ,

  கையெழுத்தும்.. தலைஎழுத்தும்.   நம் மக்களிடையே ஏராளமான  பழமொழிகளும் , சொலவடைகளும்  உலவி வருகின்றன. அவற்றுள் பொருள் பொதிந்ததும்  உண்டு. ஏதோ ஒரு சில  பழக்க வாசத்தால் உருவானதும் உண்டு..அப்படிப்பட்ட பழமொழிகளில் ஒன்றுதான். கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது.எனபதும். அதில்  இன்னொரு விஷயம்  ..? அப்படி தலை எழுத்து என்பது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால், அறிவியல்  ரீதியாக அலசிப்பார்த்தால், தலைஎழுத்து என்ற எதுவுமே கிடையாது. அப்படி எதுவும் மண்டையோட்டில்எழுதப்படவும்  இல்லை. ஆனால் சில பிரகஸ்பதிகள், இறந்தவர்களின் மண்டையோட்டை நீ  பார்த்ததே இல்லையா?. அதில்

CONTINUE READING …

இந்திய வரலாறு மறந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே

BY IN Article, Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , ,

 கல்வியின் இருண்ட  காலம்…! இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப்  படித்தால்  கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும்  உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும். சாவித்ரிபாய் புலே  யார் ? இந்திய வரலாற்றில்

CONTINUE READING …

நாம் அறியாத சூரியன்

BY IN Article 1 COMMENT , , , , , , ,

என்ன சந்திர சேகர் எல்லை? யாருக்கெல்லாம் சூரியனைத் தெரியும்..கையைத்  தூக்குங்க. சரி.. சூரிய உண்மைகள் தெரியுமா? அதான் தெரியாதே.. ஏதோ தெனம்  கிழக்கே உதிச்சு, மேக்கே மறையுது. அதாலே வெளிச்சம் சூடு வருது. அதாம்பா எங்களுக்குத் தெரியும். சரி. நண்பர்களே. இந்த சூரியன் ஒரு விண்மீன்/நட்சத்திரம் . அதுவும் ராத்திரியில பார்த்த, அது ஒரு மேகக் கூட்டம் மாதிரி தெரியும். அதுல நெறையா விண்மீன்கள் இருக்குது.எவ்ளோ தெரியுமா? சுமாரா. 100,000,000,000 (1 ,000 கோடி) விண்மீன்கள்.அதுல ஒரு விண்மீன்தான்

CONTINUE READING …

ஜியோவான்னி மோர்கக்னி Giovanni Battista Morgagni

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

இவர் உடற்கூறியல் மருத்துவராகவும், நோயியல் மருத்துவராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். ஏனெனில் இவர் அறிவியலின் துவக்க  காலமான 17ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதுதான்.அதையும் தாண்டி, இவரால்தான் உடற்கூறியல் மருத்துவம் எனபதும் ஓர் அறிவியல் என்பதை உலக்குக்கு உணர்த்தியத்தில் மிகவும் பெருமை பெற்றவராகத் திகழ்கிறார். ஜியோவான்னி பாட்டிஸ்டா மோர்கக்னி இத்தாலி நாட்டின் ரொமக்னாவின் பொர்லி (Forli ) என்ற ஊரில் 1682ல், பிப்ரவரி 25 ம் நாள் பிறந்தார். அன்றைய காலத்தில் அந்நாட்டில் கொஞ்சம் புனிதம் என்று கூறப்படும் உயர்குடும்பத்தில்  பிறந்தவர்.  ஜியோவான்னி

CONTINUE READING …

விண் ஒன்றே அற்புதத்தின் தாயகம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

மனிதன் முதன் முதலில்  பார்த்த அறிந்த முதல் அறிவியல்  விஷயம் என்றால்  என்றால் அது வானவியல் மட்டும்தான். அது என்னன்னு தெரியாமலே வானைப் பார்த்திக்கிறா ன்.அவன் ஆடை உடுத்த அறிவதற்கு முன்பிருந்தே, ஏன் வேட்டையாடுவதற்கு முன்பிருதே என்றும் கூட கொள்ளலாம். நாகரிகம் கற்றுக் கொளவதற்கு முன்பிருந்தே, தவிர்க்கவே முடியாததாய்,வானை அண்ணாந்து பார்த்திருக்கிறான். அதுவும்  சும்மா அல்ல. காலத்தின் கட்டாயமாய் ..காலம்தான் என்றைக்குமே எல்லாவற்றுக்கும் ஆசான். காலம் அப்போது கனிந திருக்கிறது மனித ஜீவிதத்துக்கும்.      மூளை வளர்ச்சியின் விளைவாக் ஒவ்வொன்றுக்கும் காரணம்

CONTINUE READING …

மக்களின் விஞ்ஞானி ராண்ட்ஜென் Wilhelm Röntgen

BY IN Scientist - அறிஞர்கள், நோபல் பரிசு NO COMMENTS YET , , , , , , , ,

வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் ( 27 மார்ச் 1845  -10 பிப்ரவரி 1923 ) மக்களின் விஞ்ஞானி. மக்களுக்கான விஞ்ஞானி. அதனால்தான் அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசின் தொகையை, மேலும் மேலும் நடைபெற உள்ள ஆய்வுக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி அதற்கே அர்ப்பணித்ததார். மேலும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகள் கருத்துகள் ஆகியவைகளுக்கு காப்புரிமை பெறக் கூடாது அவை யாவும் மக்கள் பயன்பட்டுக்கே விடப்பட வேண்டும், மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்  என்ற சமூக நலக் கருத்து கொண்ட சமூக

CONTINUE READING …

ஜெரேமையா ஹோரோக்ஸ் வானவியலாளர்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

நாமும் தினம் வானைப் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் நம்மால்  அனைத்தையும் கணக்கிடத் தெரியவில்லை.ஒரு சிலர் மட்டும்தான் அதில் ஈடுபாடு கொண்டு, அறி யல் கண்டுப்டிப்புகளை  நிகழ்த்துகின்றனர். அவர்களுகளில் முக்கியமானவர் ஜெரேமையா ஹோரோக்ஸ்  (Jeremiah Horrocks 1618 – 13 January 1641)   என்ற ஒரு பிரிட்டிஷ் வானவியலாளர்.இவர்தான் நிலா பூமியைச் சுற்றி வருகிது  என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். மேலும் வெள்ளிக் கோள் புகுந்து வெளி வரும் வெள்ளி இடை நகர்வு (transit of venus) அற்புத நிகழ்வைக்   கண்டுபிடி த்து உலகுக்கு அறிவித்தார்.  இவரின் சொந்த ஊர் டோக்ச்டேத்

CONTINUE READING …

சனிக் கோளின் கதை

BY IN Article 1 COMMENT , , , ,

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான். இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால்

CONTINUE READING …

முதல் நாணயம்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

சுமேரியர்கள் ..பணம்.!! மனிதர்கள் இலைகள், சோழி, மாடு , பார்லி, விதைகள் போன்றவற்றை பணமாக பயன்படுத்தி வந்தனர். இவை அழியக்கூடியதால், அழியாத பணம் என உலோகத்தைக் கண்டுபிடித்தனர்.பலவகையான உலோகங்கள் இதில் போட்டிக்கு வந்தன. வழக்கம் போல இங்கும் சுமேரியர்கள்தான் பணத்தை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள். இது நடந்தது சுமார் 5 ,000000 ஆண்டுகளுக்கு முன்பு. இவர்கள்தான் பணத்தின் எடைக்கான ஓர் அலகை உருவாக்கியவர்கள்.அதன் பெயர் ஷேகல்(shekel ).இது ஒரு அக்காடியன் சொல். ஷி (she )என்பதற்கு பார்லி

CONTINUE READING …