பஞ்சாங்க புரளிகளை நம்பவேண்டாம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , ,

“ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என வியந்து பல வாட்ஸ்அப் செய்திகளும் சில

CONTINUE READING …

த.வி.வெங்கடேஸ்வரனின் சிறப்பு பேட்டி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல

CONTINUE READING …

ரோமன் ஸ்டாக்கேர் -Roman Stocker

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

பாலை குடிக்கும் பூனை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். நமது வீட்டில் வைத்திருந்த பாலை பூனை குடித்து விட்டால் நமக்கு எரிச்சல் தான் வரும். ஆனால் பாலை குடிக்கும் பூனையின் அழகில் சொக்கி வியந்தார் ரோமன் ஸ்டாக்கேர் (Roman Stocker) எனும் உயிரி இயற்ப்பியல்லாளர். எம்.ஐ.டி ஆய்வு நிருவனந்தில் பணியாற்றும் இவர் தனது எட்டு வயது கட்டா-கட்டா என பெயரிடப்பட்ட பூனை பாலை குடிப்பதை கண்டு வியந்தார். பூனை எப்படி பாலை பருகுகிறது என

CONTINUE READING …

காற்றிலிருந்து நீரை கறக்கும் நமீபிய வண்டு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

பகிரதன் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து கங்கையை சிவபெருமணர் தலையிலிருந்து பூமிக்கு கொண்டுவந்தரோ இல்லையோ, சிரசானம் செய்து பாலைவன காற்றிலிருந்து நீரை கறக்கிறது நமீபிய வண்டு. ஆப்பிரிக்காவில் உள்ள நபீமியா பாலைவனம். உலகின் மிகு உலர் பகுதி. இங்கு சராசரி வெப்ப நிலைமை சுமார் 60 டிகிரி. ஒப்பிடுக்காக பார்த்தல் தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலை இதுவரை 45ஐ தாண்டியதில்லை. மிகுகடுமையான வெயில்; சூரியன் சுட்டெரிக்கும் இந்த பாலையிலும் வாழ்கிறது உயிர். நமீபிய வண்டு. சுமார்

CONTINUE READING …

சுயபிரக்ஞை கண்டறிய உதவும் கண்ணாடி தேர்வு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

உயிர்களை ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு என்று  வகுக்கும் நாம் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு திறன் அதாவது சுயபிரக்ஞை என்ற திறன் உள்ளதாக கற்பிதம் செய்துகொள்கிறோம். பிறக்கும் போதே இந்த தன்னுணர்வு உள்ளதா ? இல்லை பின்னர் உருவாகும்  திறனா ? 1972ல் நடத்தப்பட ஒரு ஆய்வு உள்ளபடியே சுமார் 20-24 மாத வயது பிறகே நமக்கு தன்னுணர்வு முழுமையாக வளர்சியுருகிறது என சுட்டுகிறது. 1972ல் வடக்கு கரோலினா பல்கலைகழகத்தை சார்ந்த பெஹுலாஹ் அம்ஸ்டர்டாம்

CONTINUE READING …

ஆதிகால மனித குரல் – குகை ஓவியம்.

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்று குகை ஓவியம் ஆகும். கற்கால மனிதன் வரைந்தவை இவை. மலை, மலை இடுக்கு, பாறை கூறை முதலியவற்றில் ஆதிகால மனிதன் தனது ஓவியங்களை வரைந்தான். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆதிகால மனிதனின் வாழ்வை நமக்கு உணர்த்துகிறது,  மலைகுகைகள் தாம் கற்கால மனிதனின் உறைவிடமாக திகழ்ந்தது. குகைகள் சுற்றும் முற்றும் உள்ள பகுதியை விட சற்றே உயரமாக அமைந்தது. இதனால் மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை

CONTINUE READING …

பெரிய யானையை கதிகலங்க வைக்கும் சிறிய எறும்பு

BY IN News- செய்திகள் 1 COMMENT , , , ,

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற வள்ளுவனின் வாய்மொழி.  டோட் பால்மர் மற்றும் அவரது மாணவர் சாகப் கோஹீன் ஆப்பிரிக்காவில் தமது ஆய்வினை செய்துவரும்போது இந்த கருத்து உள்ளபடியே மெய் தான் என்பதை கண்டுகொண்டனர்.  இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற நாட்டின் காட்டுப் பகுதியில் ஆய்வு செய்து வந்தனர். கென்யாவின் உயர்நிலப் பகுதியில் உள்ள சுழல் தன்மை சிறப்பானது. சவன்னாஹ் காடு என இந்த சுழல் பகுதியை அழைக்கப் படுகிறது. இங்கு நெடிய விரிந்த

CONTINUE READING …

கொட்டும் மழையிலும் கொசு பறக்கும் புதிர்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஜார்ஜிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக பணிபுரியும் டேவிட் ஹு, மழைநாள் ஒன்றில் அவரது இரண்டு வயது குழந்தையை மடியில் கிடத்தி முன் அறையில் விளையாட்டு காட்டிகொண்டிருந்தார். அப்போது ஜிவ் என தோட்டத்திலிருந்து ஜன்னல் வழியே பறந்து வந்தது ஒரு கொசு; சுரீர் என கடித்து குழந்தையை. வீல் வீல் என கதறியது குழந்தை. திகைத்தார் ஹு. திகைப்புக்கு காரணம் கொசுக்கடி அல்ல; மழைத்துளிகள் சட சடவென பொழிந்து கொண்டிருக்கும் போது கூட அதன் ஊடே கொசு எப்படி

CONTINUE READING …

சீறும் சிறுத்தை(Cheeta)

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

1947 ஆம் ஆண்டில் டிசம்பர் வாக்கில் ஒர் இரவில் மலை பாதையில் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது ஒரு கார். சாலையின் இருமாங்கும் அடர்ந்த வன பகுதி. கும் இருட்டில் காரின் முகப்பு ஒளி சாலையை ஒளி வெள்ளத்தில் குளிப்பாட்டி சென்றது. தீடிர் என வளைந்த சாலையில் திரும்பிய காரின்  முகப்பு விளக்கின் ஒளி வெள்ளத்தில் சடார் என கண் கூசி அயர்ந்து நின்றன சாலை ஓர பாறையின் மீது அமர்ந்திருந்த மூன்று சிறுத்தை குட்டிகள். சிறுத்தைகளை கண்டதும் காரிலிருந்து இறங்கினார் பஸ்தார்

CONTINUE READING …

உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது!

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஆம், உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது. நாசா அழியாது என்று உத்தரவாதம் கொடுத்தாலும், தமிழ்நாடு புதுவை அறிவியல் இயக்கத்தவர்கள் கூரை மீது நின்று உலகம் அழியது என கத்தோ கத்து என கூவினாலும். உலகம் அழியத்தான் போகிறது. டிசம்பர் 21 அழியபோகிறது என்று சொல்வது புரளி தான் .. வீண் வதந்தி தான். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஏய்க்கும் செயல்தான். பீதி ஏற்படுத்தும் சமூக விரோத செயல்தான் என்றாலும் உள்ளபடியே உலகம் அழியத்தான் போகிறது, எப்படி அழியப்போகிறது, எப்போது

CONTINUE READING …