தேசிய அறிவியல் தினம் 2017

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளையும் அறிவியலின்பால் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு 1987-ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது அது முதல் இத்தினத்தை நமது புதுவை அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றன வரலாறு: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்ற தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில்

CONTINUE READING …

பாரம்பரிய திருவிழா 2016

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , , , , ,

புதுச்சேரி அரசு கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை, இண்டாக், பீப்பிள் பார் பாண்டிச்சேரிஸ் ஹெரிட்டேஜ், புதுவை அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பாண்டிச்சேரி பாரம்பரிய பண்பாட்டு விழா கடற்கரை காந்தி திடல் கிராப்ட் பஜாரில் இம்மாதம்  பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது. இதில் கலந்துரையாடல், பாரம்பரிய கண்காட்சி, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம்பெற்றன. இதன் திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர், எம்பிக்கள், யுனெஸ்கோ இயக்குநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்

CONTINUE READING …

பேரா.ச. மாடசாமி : அறிவொளி இயக்கத்தின் வெற்றி என்பது கல்வியைத் தாண்டிய சாதனை

BY IN Article NO COMMENTS YET , , , , , , , ,

அயர்லாந்து புரட்சியை ‘மகோன்னதமான அழகு’ என்று வர்ணித்தார் கவிஞர் யீட்ஸ். ஒவ்வோர் இயக்கமும் ஒரு கவிதைதான். அந்த வகையில் அறிவொளி இயக்கமும் ஓர் அழகுதான்; கவிதைதான். கால் நூற்றாண்டுக்கு முன் 1991-ல் இதே போன்ற ஒரு செப்டம்பரில் – புத்தம் புது அனுபவமாய், கிராமத்து வீதிகளில் பிறந்தது அறிவொளி இயக்கம். எழுத்துகளும் வார்த்தைகளும் உயிர் பெற்ற அனுபவம் அது. எளிது எளிது ட, ப எளிது ‘பட்டா’, ‘படி’ இரண்டும்தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள். தமிழில்

CONTINUE READING …

புதுவை அறிவியல் இயக்கத்தின் 30 ஆண்டு சாதனைகள்

BY IN PSF NO COMMENTS YET , , , ,

     1985ல் தொடங்கப்பட்டு இந்தியாவின் முன்னணி அறிவியல் பரப்பும் நிறுவனங்களுள் ஒன்று.      மனிதன் மகத்தானவன், நீ எப்படித் தோன்றினாய், நம் முகவரி போன்ற நழுவுப் படக்காட்சிகள். 1985ல் ஹாலி வால்மீன், பூமிக்கு அருகில் வந்ததை மையமாகக் கொண்டு நழுவுப்படக்காட்சிகள், தொலை நோக்கிகள், அறிவியல் நூல்கள், கண்காட்சிகள், ஹாலி வால்மீன், வானியல், அறிவியல் பற்றிய சொற்பொழிவுகள், வீதி, பள்ளி தோறும் நடத்தப்பட்டன.    1986 செப்டம்பர் 1 முதல் 14 வரை த.நா.அ. இயக்கமும்

CONTINUE READING …

15வது மாநாடு புதுவை அறிவியல் இயக்க மாநில மாநாடு 2014

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கத்தின் 15-வது மாநில மாநாடு 30.11.2014 அன்று உழவர்கரை ரீனா மகாலில் நடைபெற்றது. தொடக்க விழா துணைத்தலைவர் த.பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மா.துவாரகநாத் அவர்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். பொதுச்செயலர் சு.சேகர் அவர்கள் வரவேற்க செயலர் ப.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  தொடக்கவிழாவை அடுத்து இரண்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. முதல் கருத்தரங்கிற்குத் துணைத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையேற்றார். பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வீதிதோறும் கல்வி எனும் தலைப்பில் உரையாற்றினார்.

CONTINUE READING …

15th Biennial conference of Pondicherry Science Forum 15வது மாநில மாநாடு அழைப்பிதழ்

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , , ,

Dear Friends of PSF, Greetings from Pondicherry Science Forum (PSF). Started in the year 1985, PSF is going to have its 15th Biennial Conference – entering into the 30th year of its existence – on Sunday, the 30th November 2014 at Rina Mahal, Villianur Main Road, Near Moolakulam Bust Stop, Puducherry-605010.    As part of the Bi-Annual

CONTINUE READING …