இந்திய வரலாறு மறந்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே

BY IN Article, Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , ,

 கல்வியின் இருண்ட  காலம்…! இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப்  படித்தால்  கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும்  உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும். சாவித்ரிபாய் புலே  யார் ? இந்திய வரலாற்றில்

CONTINUE READING …

நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலே

BY IN News- செய்திகள், Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

 “பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார்.பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக் கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படிப் பதில் எழுதுகிறார்

CONTINUE READING …

கமலா சோகனி Kamala Sohonie : இந்தியாவின் முதல் அறிவியல் முனைவர்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , ,

கமலா மும்பையில் பிறந்தவர். அவருடைய அப்பா, சித்தப்பா இருவரும் முப்பையிலுள்ள மாநிலக் கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்றவர்கள். எனவே குடும்பத்தினர் கமலாவை ஒரு விஞ்ஞானியாக்க விரும்பினர். எனவே இளமையிலிருந்து அறிவியல் படிக்கும் ஆர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது. அவரும் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அவர் பெங்களூரில் இருந்த இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science) சேர விரும்பினார். அப்போது அதன் இயக்குநராக சி.வி.ராமன் இருந்தார். ஆனால் கமலா அதிக மதிப்பெண்

CONTINUE READING …

ஹெலன் கெல்லர் (Helen Keller)

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , ,

ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கியவர். ஆசிரியர், ஆரசியல் ஆர்வளர், விரிவுரையாளர் என பல பரிமாணங்களை கொண்ட இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய

CONTINUE READING …

பெண் கணிதவியலாளர் தியானோ

BY IN News- செய்திகள், Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , ,

சர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..!  பெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்கள்தான்  முதன்முதலில் கி மு 7000 . ல் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் வாழ்ந்திருப்பார்கள். சிலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், பலரின் பெயர்கள் பலரின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருகக் கூடும். கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு

CONTINUE READING …