மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

மூட பக்தி மகாகவி பாரதியார்

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரைநடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட, பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், ஷவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. சவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனிக் கலியாணங்கள் சடங்குகள், வியாபாரம், யாத்திரைகள்,

CONTINUE READING …

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் Nicolaus Copernicus

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

 நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்  (பிறப்பு  19 பிப்ரவரி 1473   இறப்பு  24 மே 1523 ) கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும்

CONTINUE READING …

நேற்று நரேந்தர தபோல்கர் & கோவிந்த பன்சாரே இன்று எம்.எம்.கல்புர்கி நாளை நாம்

BY IN Article NO COMMENTS YET , , ,

மூத்த கன்னட எழுத்தாளர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி எம்.எம்.கல்புர்கி (M. M. Kalburgi)சுட்டுக் கொலை – புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் கண்டனத்தை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் 30.08.2015 வலதுசாரி பயங்கிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். எழுத்தாளரும் முற்போக்கு

CONTINUE READING …

செயற்கைக்கோளுக்கு ஏன் பூஜை?

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஊர்ப் பக்கத்தில் பொருள்களைத் தொலைத்தவர்கள் குறிசொல்பவர்களைத் தேடிச் செல்வார்கள். பொருள்களைத் தொலைத்ததைத் தவிர, குறிசொல்பவனிடமும் பணத்தைத் தொலைத்துவிட்டு, கையைப் பிசைந்து நிற்கும் நூற்றுக் கணக்கானோர் கதைகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம். தனிமனிதர்கள் இப்படிச் செய்தால் பரிதாபப்படலாம்; ஓர் அரசாங்கமே செய்தால் என்ன செய்வது? உத்தரப் பிரதேசத்தில் நம்முடைய தொல்லியல் துறை நடத்தும் தங்க வேட்டை அப்படித்தான் இருக்கிறது. ஷோபன் சர்க்கார் என்ற சாமியார், “மன்னர் ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் என் கனவில் தோன்றினார். தம் கோட்டையில் 1,000

CONTINUE READING …

மூடநம்பிக்கைக்கு எதிரான முக்கியச் சட்டம்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

மூடநம்பிக்கைக்கு எதிரான முக்கியச் சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர மாநிலத்தில், பெற்ற சிசுவையே பலி கொடுக்குமளவுக்கு மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னமும்கூட நீடிக்கின்றன. ஏவல் , பில்லி, சூனியம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு சவால்விடும் சமாச்சாரங்களை எதிர்த்து அங்கேயும் ஒரு பெரியார் குரல் கொடுத்தார். அவர்தான் நரேந்திர தபோல்கர். பாவிகள், அவரையும் கடந்த மாதம் படுகொலை செய்துவிட்டனர். மூடநம்பிக்கைகளை வேரறுக்க கடுமையான சட்டம் தேவை என தபோல்கர் 15 ஆண்டுகளாக போராடினார். அவர் காலத்தில்

CONTINUE READING …

தெய்வீகம் என்கிற போர்வையில்…

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET ,

மூடநம்பிக்கைக்கெதிரான போராளி நரேந்திர தபோல்கர் பட்டப் பகலில் குண்டு வீச்சிற்கு பலியாகியிருக்கிறார். இந்தப் படு கொலை, நம்பிக்கைக்கும் அறிவாராய்ச்சித் திற னுக்கும், பகுத்தறிவு வாதத்திற்கும் இருண்மை வாதத்திற்கும் இடையே, நமது தேசத்தில் தொடரும் யுத்தத்தையே பிரதிபலிக்கிறது. நாகரீகம் தொடங்கிய காலந்தொட்டு ஆளும் வர்க்கங்கள் அந்தந்த காலகட்டங்களில் தங்க ளது எண்ணங்கள் மற்றும் ஒட்டு மொத்த சமு தாய உணர்வு நிலைகள் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருகின் றன. ஆதாரமற்ற குருட்டு நம்பிக்கைகள் பல பதவியில்

CONTINUE READING …