ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை

CONTINUE READING …

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , , ,

ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி

CONTINUE READING …

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் Nicolaus Copernicus

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

 நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்  (பிறப்பு  19 பிப்ரவரி 1473   இறப்பு  24 மே 1523 ) கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும்

CONTINUE READING …

கல்பனா சாவ்லா Kalpana Chawla

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , ,

கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 – பெப்ரவரி 1, 2003). இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி  ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப்

CONTINUE READING …

கலிலியோ கலிலி Galileo Galilei

BY IN Scientist - அறிஞர்கள் 2 COMMENTS , , , , ,

Galileo Galilei, was an Italian astronomer, physicist, engineer, philosopher, and mathematician who played a major role in the scientific revolution during the Renaissance. Wikipedia Born: February 15, 1564, Pisa, Italy Died: January 8, 1642, Arcetri, Italy Discovered: Callisto, Europa, Ganymede, Io Influenced: Isaac Newton, Johannes Kepler, Robert Boyle, Evangelista Torricelli, Vincenzo Viviani Influenced by: Nicolaus

CONTINUE READING …

விண் ஒன்றே அற்புதத்தின் தாயகம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

மனிதன் முதன் முதலில்  பார்த்த அறிந்த முதல் அறிவியல்  விஷயம் என்றால்  என்றால் அது வானவியல் மட்டும்தான். அது என்னன்னு தெரியாமலே வானைப் பார்த்திக்கிறா ன்.அவன் ஆடை உடுத்த அறிவதற்கு முன்பிருந்தே, ஏன் வேட்டையாடுவதற்கு முன்பிருதே என்றும் கூட கொள்ளலாம். நாகரிகம் கற்றுக் கொளவதற்கு முன்பிருந்தே, தவிர்க்கவே முடியாததாய்,வானை அண்ணாந்து பார்த்திருக்கிறான். அதுவும்  சும்மா அல்ல. காலத்தின் கட்டாயமாய் ..காலம்தான் என்றைக்குமே எல்லாவற்றுக்கும் ஆசான். காலம் அப்போது கனிந திருக்கிறது மனித ஜீவிதத்துக்கும்.      மூளை வளர்ச்சியின் விளைவாக் ஒவ்வொன்றுக்கும் காரணம்

CONTINUE READING …

அறிவியலை மக்களிடம் சேர்ப்போம் பேரா.ஜயந்த் நர்லிகர்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

பேராசிரியர் ஜயந்த் நர்லிகர் புனேயில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வானவியல், வான்இயற்பியல் மையத்தின் Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA)  நிறுவன இயக்குநர். அவரது வழிகாட்டுதலின் கீழ் வானவியல், வான்இயற்பியல் துறைகளில் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் ஐயுசிஏஏ தலைசிறந்த நிறுவனம் என உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. அவரது புத்தகங்கள், கட்டுரைகள், ரேடியோ/டிவி நிகழ்ச்சிகள் மூலமாக நர்லிகர் ஒரு பிரபலமான அறிவியல் தகவல் தொடர்பாளராக மக்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். யுனெஸ்கோவின் கலிங்கா விருது, மத்திய அரசின்

CONTINUE READING …

ஜெரேமையா ஹோரோக்ஸ் வானவியலாளர்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

நாமும் தினம் வானைப் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் நம்மால்  அனைத்தையும் கணக்கிடத் தெரியவில்லை.ஒரு சிலர் மட்டும்தான் அதில் ஈடுபாடு கொண்டு, அறி யல் கண்டுப்டிப்புகளை  நிகழ்த்துகின்றனர். அவர்களுகளில் முக்கியமானவர் ஜெரேமையா ஹோரோக்ஸ்  (Jeremiah Horrocks 1618 – 13 January 1641)   என்ற ஒரு பிரிட்டிஷ் வானவியலாளர்.இவர்தான் நிலா பூமியைச் சுற்றி வருகிது  என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். மேலும் வெள்ளிக் கோள் புகுந்து வெளி வரும் வெள்ளி இடை நகர்வு (transit of venus) அற்புத நிகழ்வைக்   கண்டுபிடி த்து உலகுக்கு அறிவித்தார்.  இவரின் சொந்த ஊர் டோக்ச்டேத்

CONTINUE READING …

கோள்களும் அறிவியலும்

BY IN Article 1 COMMENT , , , , , , , , ,

கிரகங்கள் எட்டு ஒன்பதல்லஎன்று விஞ்ஞானிகள் முடிவு செய்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். ஏன் இந்த பரபரப்பு? உலகநாடுகளின் தொண்மை வரலாறு நமக்கு இதை தெளிவாக்குகிறது. எல்லா நாடுகளிலும் நாகரீகத்தின் துவக்கம் என்பது வானத்தை மானுடன் ஆய்வு செய்யத் துவங்கிய பிறகே ஏற்பட்டுள்ளது. மேலே உள்ளதுபோல் கீழே என்றுதான் நமது முன்னோர்கள் கற்பனை செய்து இருக்கிறார்கள். வானத்தில் கண்ணில் படுபவைகளும், கற்பனைத் தெய்வங்களும், தங்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். ஆதிகாலம் தொட்டே சொர்க்கம், நரகம் என்பவைகள் வானத்திலே

CONTINUE READING …

அறிவியல் கண்ணோட்டம் முன்வைக்கும் கேள்வி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , , , , , ,

இந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக “குழந்தைகளிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது” என்ற மிக முக்கியமானதொரு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இதை ஒட்டி, உள்துறை அமைச்சரும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் நாட்டில் அறிவியல் நிறுவனங்களை உருவாக்கியதிலும் நேருவின் தலைமைப் பாத்திரத்தை நினைவுகூர்ந்து அவரை `ராஷ்ட்ர புருஷ்’ என்று வர் ணித்தார். அறிவியலில் சிறந்த நாடாக இந்தியா உலகில் பெருமிதத் துடன் வலம் வர வேண்டு மானால், நாட்டு மக்களிடையே –

CONTINUE READING …