விக்கிரம் அம்பாலால் சாராபாய்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET ,

                          விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளமான குடும்பத்தில் (1919) பிறந்தவர். சுதந்திரப் போராட்டங் களில் பங்கேற்ற குடும்பம் என்பதால் காந்தி, நேரு, தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வருவார்கள். அறிவியல், கணிதம் இவரது விருப்பப் பாடங்கள்.

CONTINUE READING …