அலெக்சாண்டர் கிரகாம்பெல் Alexander Graham Bell

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , ,

அலெக்சாண்டர் கிரகாம்பெல் (மார்ச் 3, 1847 – ஆகஸ்ட்2, 1922) – பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர். தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார். கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப்

CONTINUE READING …

ஜியோவான்னி மோர்கக்னி Giovanni Battista Morgagni

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

இவர் உடற்கூறியல் மருத்துவராகவும், நோயியல் மருத்துவராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்தான். ஏனெனில் இவர் அறிவியலின் துவக்க  காலமான 17ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதுதான்.அதையும் தாண்டி, இவரால்தான் உடற்கூறியல் மருத்துவம் எனபதும் ஓர் அறிவியல் என்பதை உலக்குக்கு உணர்த்தியத்தில் மிகவும் பெருமை பெற்றவராகத் திகழ்கிறார். ஜியோவான்னி பாட்டிஸ்டா மோர்கக்னி இத்தாலி நாட்டின் ரொமக்னாவின் பொர்லி (Forli ) என்ற ஊரில் 1682ல், பிப்ரவரி 25 ம் நாள் பிறந்தார். அன்றைய காலத்தில் அந்நாட்டில் கொஞ்சம் புனிதம் என்று கூறப்படும் உயர்குடும்பத்தில்  பிறந்தவர்.  ஜியோவான்னி

CONTINUE READING …

தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , ,

தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931)   உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்  இவர்.  ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for

CONTINUE READING …

வரிக்குதிரைக்கு எப்படி வரிகள் வந்தன ?

BY IN Article, Question Everythink NO COMMENTS YET , , , , ,

அசப்பில்குதிரை போல இருந்தாலும் வரிக்குதிரையின் வரிகள் பிரசித்தம். குதிரை, வரிக்குதிரை, கழுதை முதலியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள்தான். வரிக்குதிரை பலவிதம் சமவெளி வரிக்குதிரை (Equus quagga) வரிக்குதிரைகளின் இனத்தில் ஒன்று. தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. தென்மேற்கு ஆப்பிரிக்காவில் மலை வரிக்குதிரை இனம் (Equus zebra) பரவலாகக் காணப்படுகிறது. பட்டுபோன்ற பளபளப்பில் வெள்ளைவெளேர் என்று இருக்கும். அடிவயிறு முதலாகக் குறுகலான வரிகள் இருக்கும். எத்தியோப்பியா, கென்யா முதலிய நாடுகளின் வறண்ட

CONTINUE READING …

சுப்பிரமணியன் சந்திரசேகர் -Subrahmanyan Chandrasekhar

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , ,

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) (அக்டோபர் 19, 1910 – ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர்பிரித் தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர் விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது. 1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக்குடிமகனாவார். வாழ்க்கைக் குறிப்பு C. சுப்பிரமணியன் – சீதாலட்சுமி  பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும்  லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது, பதினோராம்

CONTINUE READING …

விஞ்ஞானி மைக்கேல் பாரடே Michael Faraday

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

மைக்கேல் பாரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867), இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.  இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். 1830-ஆவது ஆண்டு வரை இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும். இங்கிலாந்திலே பிறந்த மைக்கேல்

CONTINUE READING …

ஜெ.ஜெ. தாம்சன் Joseph John Thomson

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற  ஜோசப் ஜான் தாம்சன் (டிசம்பர் 18, 1856 – ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். ‘நவீன அணு இயற்பியலின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர். இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக ‘ஆதம்சு பரிசு’ மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர். எந்த ஒரு பொருளும் மின்னணுக்களைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்தவரும் அவரே. கேதோட் கதிர்களின் (Cathode Rays) உள்கட்டமைப்பைப் பற்றிய சிக்கலான

CONTINUE READING …

நவீன வானவியலின் தந்தை ஜீன் பிக்கர்ட் (Jean Picard)

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , ,

வரைபடக் கலையில் வித்தகரும்,நீரியல் பொறியாளரும், கணித மேதையும், நவீன வானவியலின் அச்சாணியுமான விஞ்ஞானி  ஜீன் பிக்கர்ட்.(Jean Picard,  (born July 21, 1620, La Flèche, Fr.—died July 12, 1682, Paris). இவர்   பிரான்சு நாட்டில், 17 ம் நூற்றாண்டில் துவக்கத்தில் வாழ்ந்தார். இவர்தான் அந்தக் காலத்திலேயே, பூமியின் சுற்றளவைக் கொண்டு,  தீர்க்க ரேகையின் துல்லியமான டிகிரியை/பாகையைக் கணித்தவர். ஜீன் பிக்கர்ட்  பிரான்சில், லா பிளீச்ட் ((La Flèche,) என்னுமிடத்தில் , லோயர் நதிக் திக்கரையில்  1620, ஜூலை மாதம்,  21ம் நாள்  பிறந்தார்.

CONTINUE READING …

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை  முன்வைத்ததுடன்,  குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும்அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும்,  கோட்பாட்டு  இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கானநோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானியான

CONTINUE READING …

அறிவியலில் ஒரு புரட்சி – கிறிஸ்டியன் ஹூகைன்ஸ் – Christiaan Huygens

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

அறிவியலில் ஒரு புரட்சி வந்த காலம்,எனபது 16 மற்றும்  17 ம்  நூற்றாண்டுக்  காலம்தான். அது  வரை இருந்த காலம் அறிவியலின்  இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது. நவீன அறிவியல் மற்றும் அறிவியலின் வழிமுறைகள் அப்போதுதான் பிறப்பெடுத்தன.இயற்பியல் உலகைப் பற்றி சிந்திக்கத் துவங்கினர் பழங்கால கிரேக்கம், அரபியா, மத்திய ஐரோப்பிய தத்துவ வாதிகளுக்கு, அறிவியல் வழி முறைகளை விளக்கும் போதுமான  சோதனைக் கூடங்களோ அவற்றைச்  சோதித்துப் பார்க்கும் கருவிகளோ,இல்லை. எனவே அவற்றை எப்படி விளக்குவது என்ற வழியும் அவர்களுக்கு  சரியாகத் தெரியவில்லை. 17

CONTINUE READING …