பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம் பெரல் அமைப்பு இணைந்து 12.02.2016 சனிக்கிழமை  பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது. உலகம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியைப் பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 2013 ஆண்டுமுதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடத்தப்படுகிறது. இதில் அமைப்புகள் மட்டுமல்லாது தனிநபர்களும் பங்குபெறுகின்றனர். புதுவையில் பெரல், புதுவை அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இன்று பல்வேறு

CONTINUE READING …

உலக ஈரநிலங்கள் தினம் World Wetland Day

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

  2016 ஆண்டு கருப்பொருள்  : நிலைத்த வாழ்வாதாரத்திற்கு ஈரநிலமே நமது எதிர்காலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.        The international theme for World Wetlands Day 2016 is Wetlands for our future: sustainable livelihoods. ஈரநிலம் என்றால் என்ன?   ஈரநிலங்கள் உயிரினங்களின் பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருப்பதனால் ‘நகரங்களின் பச்சை நுரையீரல்கள்’ என அழைக்கப்படுகின்றன.  சேத்துநிலம் என்றும் சகதி என்றும் மக்களால் அசௌகரியமாக அழைக்கப்பட்டுக் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக மாறிக்

CONTINUE READING …

NCSC Focal Theme : Science, Technology & Innovation For Sustainable Development

BY IN NCSC 1 COMMENT , , , , , , , , , , ,

Focal Theme 2016 & 2017 In usual parlance, development stands for the situation where everyone gets food, shelter, clothing  along with sound state of health and mind, gets opportunities for livelihood, having adequate energy to use, has good  education, transportation and communication in a better environmental situation where cleaner air, water and soil exists. In

CONTINUE READING …

National Science Day 2016

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

National Science Day National Science Day is celebrated all over India with great enthusiasm on 28th of February every year in order to commemorate the invention of the Raman Effect in India by the Indian physicist, Sir Chandrasekhara Venkata Raman on the same day in the year 1928. For his great success in the field

CONTINUE READING …

International Year of Pulses 2016 சர்வதேச பருப்புகள் ஆண்டு 2016

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

The 68th UN General Assembly declared 2016 the International Year of Pulses (IYP) (A/RES/68/231) The Food and Agriculture Organization of the United Nations (FAO) has been nominated to facilitate the implementation of the Year in collaboration with Governments, relevant organizations, non-governmental organizations and all other relevant stakeholders. The IYP 2016 aims to heighten public awareness of

CONTINUE READING …

அறிவியல் உருவாக்குவோம் 2016 ( Make Science Competitions) என்ற ஆய்வுத்திட்ட போட்டிக்கு அரசுப்பள்ளிகளிடமிருந்து ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது.

BY IN Make Science Competitions, News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 வுடன் ( The University of Paris, South 11) இணைந்து புதுவை பள்ளிக் கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் பத்தாவது சர்வதேச அளவில் அறிவியல் உருவாக்குவோம் திட்டத்திற்கு  ( International 10th Edition of the Faites de la science programme (Make Science ) 2016ம் ஆண்டுக்கான அறிவியல் உருவாக்குவோம் என்ற போட்டிக்கான ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகிறது. இப்போட்டியில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் மட்டுமே

CONTINUE READING …