ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர். ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி