அறிவியலுக்கான அணிவகுப்பு வணக்கம், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலை நகரங்களிலும் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி, அனைத்து மாநில தலை நகரங்களிலும் ‘March for Science’ என்ற பெயரில் அறிவியலுக்கான அணிவகுப்பு நடைபெற வுள்ளது. பூமியை பாதுகாப்போம், அறிவியலுக்கு அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியை அதிகப்படுத்துக,சுற்றுச்சூழல் சீர்ழிவுகளை தடுக்க அறிவியலை பயன்படுத்துவோம் அறிவியலைக் கற்பதையும் பரப்புவதையும் அறிவியல் மனப்பான்மையை அன்றாட வாழ்வின் அங்கமாக்குவோம், அதிகரித்து வரும் மத, சாதிய வன்முறைகளை தடுப்போம், கருத்துரிமை, சகிப்பின்மை, பேச்சுரிமை பாதுகாப்போம் என புதுச்சேரியில் நடத்தப்பட இருக்கும் விழிப்புணர்வு நிகழ்வாகும். இந்தியாவில் சட்டமேதை