ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று பிப்ரவரி மாதம் 2ந்தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. “நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஆதாரம் – ஈரநிலமே” ( Wetlands for a Sustainable Urban Future” ) 2018 ஆண்டுக்கான கருப்பொருள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை ஒட்டி உலக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட