அறிவியல் உருவாக்குவோம் Make Science போட்டி முடிவுகள் அறிவிப்பு

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET , ,

Make science புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம் தெற்கு 11 வுடன் ( The University of Paris, South 11) பள்ளிக் கல்வித்துறை இணைந்து எட்டாவது ஆண்டாக அறிவியல் உருவாக்குவோம் திட்டம் (International Edition of the Faites de la science programme (Make Science ) புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது.

2014ஆம் ஆண்டிற்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்ள மாணவர்களிடமிருந்து கடந்த ஜனவரி 2014 மாதம் 50 ஆய்வுத்திட்டங்கள் பெறப்பட்டு அவற்றில் இருந்து சிறந்த 12 ஆய்வுத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கதொகை வழங்கப்பட்டது. கடந்த மாதம் ஆய்வுத்திட்டங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு பிரான்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் இருந்து நான்கு ஆய்வுத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவைகளில் முதல் திட்டத்திற்கு 300 யூரோவும் முன்று இரண்டாவது திட்டங்களுக்கு தலா 100 யூரோவும் அளிக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள ஆய்வுகள் பள்ளிகள் குறித்து வரும் புதன்கிழமை 18.06.2014 மதியம் 1.30மணிக்கு காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் உள்ள முன்றாவது மாடி கருத்தரங்க கூடத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரான்ஸில் இருந்து நேரடியாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றோர்.

திரு. R.கலைச்செல்வன் முதன்மை கல்வி அலுவலர், கல்வித்துறை,
திரு சு.சேகர், புதுவை அறிவியல் இயக்க பொதுச்செயளாளர்,
திரு.ஆர்.தட்சணாமூர்த்தி துணைத்தலைவர் அறிவியல் இயக்கம்.
திரு.டி.பி.ரகுநாத்,மா.சுதர்சன், செயலர்கள், புதுவை அறிவியல் இயக்கம், திரு எஸ்.ராஜ்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் அறிவியல் மாநாடு, புதுவை அறிவியல் இயக்கம்.

Selected for prize
1.

ASN GMS Mudaliarpet
PUDHUCHERRY
Crazy Cristals Creations
D.ARAVINDARAJA
+91-413- 2281476
9894619802
2.

ASN GMS Mudaliarpet
PUDHUCHERRY
Of Dust On The Performance Of Photovoltaic Solar Cells Effect
D.ARAVINDARAJA
9894619802
+91-413- 2281476
2

Government middle school, Molapakkam
Nettapakkam commune
Pondicherry- 605 106
Froggy Forecasting: How Frog Health Predicts Pong Health
C. Soupramanien @Suresh, TGT
94424 94714

+91-413-2697519
2

TKRSP GHSS
Koravelimedu, Manapet Post, Bahour Commune, Puducherry

Study On Water Audit At Home
B.Ravichandrane, TGT
09442786122
91-413-2615486

So, what do you think ?