15th Biennial conference of Pondicherry Science Forum 15வது மாநில மாநாடு அழைப்பிதழ்

BY IN News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , , ,

15th Biennial conference of Pondicherry Science Forum-15th Biennial conference of Pondicherry Science Forum-

Dear Friends of PSF, Greetings from Pondicherry Science Forum (PSF).

Started in the year 1985, PSF is going to have its 15th Biennial Conference – entering into the 30th year of its existence – on Sunday, the 30th November 2014 at Rina Mahal, Villianur Main Road, Near Moolakulam Bust Stop,
Puducherry-605010. 
 
As part of the Bi-Annual Conference, we would be having a special address by Mr.Christi Subathra on “Education, women’s rights and gender equality”. Dr.N.Mani, President, Tamilnadu Science Forum would be talking on Government schools.
 
The Conference would be inaugurated by Mr.M.Dwarakanath, Director, Department of Science & Technology, Government of Puducherry and presided over by Dr.S.Arulselvan, President, Pondicherry Science Forum. Followed by the Delegates session and General Secretary’s Reporting, new office bearers would be elected.

The Conference would end by a concluding speech by Educationalist Professor S.Madasamy. About 250 delegates cutting across teachers, women, students, farmers and all sections of the society would be participating in the Conference.

We extend our warm welcome to all of you to be part of our Conference.

Thanking you,

Warmly Yours,
S.Segar
General Secretary, PSF.

 

Conference Venue Map – Rina Mahal , Office Map – PSF Office

புதுவை அறிவியல் இயக்கம் 15 வது மாநில மாநாடு அழைப்பிதழ்

நாள்  : 30.11.2014,  ஞாயிறு, காலை 9.30மணிமுதல்

இடம்  : ரீனா மகால்,  மூலகுளம், விழப்புரம் –  புதுச்சேரி மெயின்ரோடு, புதுச்சேரி

அன்புடையீர் !

வணக்கம். புதுவை அறிவியல் இயக்கத்தின் 30ஆம் ஆண்டு தொடக்க விழா 15வது மாநில மாநாடாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னனி மக்கள் அறிவியல் இயக்கமாகவும். நீடித்த, நிலைத்த, சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வகையில் அறிவியலின் பயன்பாட்டையும், விழிப்புணர்வையும் தனதாகக் கொண்டு உறுதியோடு செயல்படும் புதுவை அறிவியல் இயக்கம், அறிவியல் பிரச்சாரம், கல்வி, ஆண் பெண் சமத்துவம், சுற்றுச்சூழல், விவசாயம், ஏரிபுனரமைப்பு போன்ற பல்வேறு செயல் பாடுகளில் கடந்த 29 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக, அறிவியல் அறிஞர்கள், கூலி தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களைக் கொண்டு இயங்கிவரும் புதுவை அறிவியல் இயக்கத்தின் 15ஆவது மாநில மாநாட்டில் தாங்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

காலை           9.30 மணி ‡ பிரதிநிதிகள் பதிவு

மாநாட்டு தொடக்கவிழா

தலைமை :

முனைவர். செ.அருள்செல்வன்

தலைவர், புதுவை அறிவியல் இயக்கம்

வரவேற்புரை : திருமிகு. சு.சேகர்
பொதுச்செயலாளர், புதுவை அறிவியல் இயக்கம்

வாழ்த்துரை : திருமிகு. எம்.துவாரகநாத், இயக்குநர்
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல்துறை, புதுவை அரசு

புதிய நூல்கள் வெளியீடு

பொது மாநாடு

சிறப்புரைகள் :

“கல்வி, பெண்ணுரிமை, பாலின சமத்துவம்” : திருமிகு. கிருஸ்டி சுபத்ரா, கல்வியாளர், திருச்சி

“மீண்டெழும் அரசுப் பள்ளிகள்”: பேராசிரியர் நா.மணி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பிரதிநிதிகள் மாநாடு ‡ செயலரங்கு

தலைமை :

முனைவர். செ.அருள்செல்வன்
தலைவர், புதுவை அறிவியல் இயக்கம்

செயல் அறிக்கை :

திருமிகு. சு.சேகர்
பொதுச் செயலாளர், புதுவை அறிவியல் இயக்கம்

பொருள் அறிக்கை :

திருமிகு. ஆர்.குணசேகரன்
பொருளாளர், புதுவை அறிவியல் இயக்கம்

அறிக்கை மீதான விவாதம் ‡ தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றல், எதிர்காலத் திட்டமிடல்

நிறைவு பொது மாநாடு

சிறப்புரை :

“வீதிதோறும் கல்வி”

பேராசிரியர் ச.மாடசாமி, கல்வியாளர்

அன்புடன்

சு.சேகர்
பொதுச்செயலர்

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும் அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கும், உங்கள் பங்களிப்பையும் அன்போடு எதிர்பார்க்கறோம். தொடர்புக்கு : புதுவை அறிவியல் இயக்கம்
10,இரண்டாவது தெரு, பெருமாள் ராஜாதோட்டம்,ரெட்டியார்பாளையம்,
புதுச்சேரிதொலைப்பேசி எண்:0413 2290733

So, what do you think ?