நம்மை நாம் அறிய

BY IN Article NO COMMENTS YET , , ,

 மனித சமூகமென்பது 196 நாடுகளில் உள்ள 700 கோடி மக்களின் தொகுப்புதான். சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில்,பாக்கிஸ்தான்,நைஜீரியா,பங்ளாதேஷ், ரஷ்யா, ஜப்பான் ஆகிய முதல்10 நாடுகளில் மட்டும் 400 கோடி மக்கள் உள்ளனர். அமெரிக்காவில் 32 கோடி. மீதமுள்ள 186 நாடுகளில் 300 கோடி மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். சீனா (136.8), இந்தியா(122.2), இரு நாடுகளில் மட்டும் 259 கோடி.உலகின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட மக்கள் இந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே உள்ளனர்.இத்தகு வாய்ப்பு இயற்கையில்

CONTINUE READING …

ஆதிகால மனித குரல் – குகை ஓவியம்.

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்று குகை ஓவியம் ஆகும். கற்கால மனிதன் வரைந்தவை இவை. மலை, மலை இடுக்கு, பாறை கூறை முதலியவற்றில் ஆதிகால மனிதன் தனது ஓவியங்களை வரைந்தான். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆதிகால மனிதனின் வாழ்வை நமக்கு உணர்த்துகிறது,  மலைகுகைகள் தாம் கற்கால மனிதனின் உறைவிடமாக திகழ்ந்தது. குகைகள் சுற்றும் முற்றும் உள்ள பகுதியை விட சற்றே உயரமாக அமைந்தது. இதனால் மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை

CONTINUE READING …