தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா Debiprasad Chattopadhyaya

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , ,

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918 – மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். இவருடைய மிகவும் குறிப்பிடதக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஓர் ஆய்வு. பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளர். வாழ்க்கைக் குறிப்பு கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய

CONTINUE READING …