விஞ்ஞானி மைக்கேல் பாரடே Michael Faraday

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

மைக்கேல் பாரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867), இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.  இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். 1830-ஆவது ஆண்டு வரை இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும். இங்கிலாந்திலே பிறந்த மைக்கேல்

CONTINUE READING …