லிமா COP20 : காலநிலை மாற்றம் ஐ.நா.வின் உலக உச்சி மாநாடு

BY IN Article, News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , ,

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் டிசம்பர் 1 தேதி முதல் 12ந் தேதிவரை  காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் உலக உச்சி மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் 190 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.   இந்தியாவின் சார்பில் இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள். 1. காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் தகவமைத்து கொள்வது குறித்தநடவடிக்கையை மட்டுமே பின்பற்றும். மற்றபடி வளரும் நாடுகளின் உரிமையைவிட்டுக்கொடுக்காது. 2.காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் திட்டங்களுக்கு இதற்கனவே உருவாக்கப்பட்டுள்ள

CONTINUE READING …