அறிவியல் இயக்க வரலாறு People’s science movement

BY IN Article, PSF NO COMMENTS YET , , , , , , , , , , , , , ,

அறிமுகம் புதுவை அறிவியல் இயக்கம் துவங்கி 32வது ஆண்டை நெருங்கிறது. துவங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு சாதனைகளை புதுவையில் செய்துள்ளது. புதுவை அறிவியல் இயக்கம் புதுவையில் தவிர்க்க முடியாத இயக்கமாக உருவாகியுள்ளது.  கல்வி, சுகாதாரம், அறிவியல் வெளியீடு, வளர்ச்சி, அறிவியல் பிரச்சாரம் போன்ற பணிகளில் பல முன்னுதாரனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அறிந்துள்ள இயக்கமாக புதுவை அறிவியல் இயக்கம் உள்ளது. புதுவை அறிவியல் இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மகத்தான இயக்கத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும், புரிந்து

CONTINUE READING …

பேரா.ச. மாடசாமி : அறிவொளி இயக்கத்தின் வெற்றி என்பது கல்வியைத் தாண்டிய சாதனை

BY IN Article NO COMMENTS YET , , , , , , , ,

அயர்லாந்து புரட்சியை ‘மகோன்னதமான அழகு’ என்று வர்ணித்தார் கவிஞர் யீட்ஸ். ஒவ்வோர் இயக்கமும் ஒரு கவிதைதான். அந்த வகையில் அறிவொளி இயக்கமும் ஓர் அழகுதான்; கவிதைதான். கால் நூற்றாண்டுக்கு முன் 1991-ல் இதே போன்ற ஒரு செப்டம்பரில் – புத்தம் புது அனுபவமாய், கிராமத்து வீதிகளில் பிறந்தது அறிவொளி இயக்கம். எழுத்துகளும் வார்த்தைகளும் உயிர் பெற்ற அனுபவம் அது. எளிது எளிது ட, ப எளிது ‘பட்டா’, ‘படி’ இரண்டும்தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள். தமிழில்

CONTINUE READING …