அறிவியலாளர்கள் ஒரு தனி அந்தஸ்து பெற்ற பிறவிகள் அல்ல

BY IN Article, Scientist - அறிஞர்கள் 1 COMMENT , , ,

  ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய

CONTINUE READING …

உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது!

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஆம், உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது. நாசா அழியாது என்று உத்தரவாதம் கொடுத்தாலும், தமிழ்நாடு புதுவை அறிவியல் இயக்கத்தவர்கள் கூரை மீது நின்று உலகம் அழியது என கத்தோ கத்து என கூவினாலும். உலகம் அழியத்தான் போகிறது. டிசம்பர் 21 அழியபோகிறது என்று சொல்வது புரளி தான் .. வீண் வதந்தி தான். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஏய்க்கும் செயல்தான். பீதி ஏற்படுத்தும் சமூக விரோத செயல்தான் என்றாலும் உள்ளபடியே உலகம் அழியத்தான் போகிறது, எப்படி அழியப்போகிறது, எப்போது

CONTINUE READING …