தேசிய அறிவியல் தின விழா போட்டிகள் 2017

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம், புதுவை அரசின் அறிவியல் தொழில் நுட்ப மாமன்றமும் இணைந்து ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருவது தாங்கள் அறிந்ததே, இந்த ஆண்டை 2017 உலக சுற்றுலா ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. அதேபோல்  “சீர்மிகு திறனாளிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்புகள்”. (NSD Theme: Science & Technology for Specially – abled Persons)” என்ற கருப்பொருளை இந்திய அரசு இந்த ஆண்டுக்கான அறிவியல் தின கருப்பொருளாக அறிவித்துள்ளது. இந்த தலைப்புகளை உள்ளடக்கி புதுச்சேரி, காரைக்கால்,

CONTINUE READING …

தேசிய அறிவியல் தினம் 2017

BY IN Article NO COMMENTS YET , , , , , ,

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளையும் அறிவியலின்பால் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு 1987-ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது அது முதல் இத்தினத்தை நமது புதுவை அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றன வரலாறு: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்ற தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில்

CONTINUE READING …

தேசிய அறிவியல் தின விழா – 2016 நாள் : 26.02.2016

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , ,

புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் துறையு மற்றும் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடப்பட இருக்கிறது. புதுவைப் பகுதியில் ‘சர்வதேச பருப்புகள் ஆண்டு’  (International year of  pulses)  “நாட்டின் வளர்ச்சிகான அறிவியலில் மக்களின் பங்கேற்பு’ (NSD Theme: Aim To Raise Public Appreciation On Scientific Issues For The Development Of Nation) மையமாக வைத்து தேசிய அறிவியல் தின விழா நடைபெற இருக்கிறது.

CONTINUE READING …

National Science Day 2016

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

National Science Day National Science Day is celebrated all over India with great enthusiasm on 28th of February every year in order to commemorate the invention of the Raman Effect in India by the Indian physicist, Sir Chandrasekhara Venkata Raman on the same day in the year 1928. For his great success in the field

CONTINUE READING …

தேசிய அறிவியல் தினம் – 2015

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

புதுவை அறிவியல் இயக்கம் தேசிய அறிவியல் தினம் – 2015 பெறுநர்,                 தலைமையாசிரியர் / முதல்வர்  அவர்கள் அன்புடையீர், வணக்கம்.புதுவை அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருவது தாங்கள்அறிந்ததே, இந்த ஆண்டை 2015 உலக ஒளி ஆண்டாகவும் மற்றும் உலக மண் ஆண்டாகவும் ஐநா அறிவித்துள்ளது. அதேபோல்  “அறிவியல் நாட்டுயர்வுக்கே”என்ற கருப்பொருளை இந்திய அரசு இந்த ஆண்டுக்கான அறிவியல் தின கருப்பொருளாக அறிவித்துள்ளது. இந்த முன்று தலைப்புகளை உள்ளடக்கி புதுச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய பகுதிகளில் அறிவியல் இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மேற்கண்ட

CONTINUE READING …

தேசிய அறிவியல் தின போட்டிகள் 2015

BY IN News- செய்திகள் 1 COMMENT , , , , , , , , ,

அன்புடையீர், வணக்கம். புதுவை அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருவது தாங்கள்அறிந்ததே, இந்த ஆண்டை 2015 உலக ஒளி ஆண்டாகவும் (International Year of Light)  மற்றும் உலக மண் ஆண்டாகவும் (International Year of Soil)  ஐநா அறிவித்துள்ளது.  அதேபோல் “அறிவியல் நாட்டுயர்வுக்கே” (Science for Nation Building)என்ற கருப்பொருளை இந்திய அரசு இந்த ஆண்டுக்கான அறிவியல் தின கருப்பொருளாக அறிவித்துள்ளது. இந்த முன்று தலைப்புகளை உள்ளடக்கி புதுச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய பகுதிகளில் அறிவியல் இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

CONTINUE READING …